in ,

நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் வெறுக்கும் 10 பாலிவுட் நட்சத்திரங்கள்

இந்தத் தொழிலைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் இடையிலும் கடுமையான போட்டி ஒன்று இருக்கும். அந்தப் போட்டி சில நேரங்களில் அவர்களுக்கு இடையில் சில சிக்கல்களிக் கொண்டு சேர்க்கும்.

1. Salman Khan VS Shah Rukh Khan

இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் மிக நல்ல நண்பர்களாக இருந்தாலும் , இவர்களுக்கு இடையில் ஐஸ்வர்யா ராயின் ஊசலாட்டம் வந்ததும் பிரச்சினையும் வந்தது

2. Priyanka Chopra VS Kareena Kapoor

ஷாஹிட் கபூரின் உறாவால் இவர்களுக்கு இடையில் வெடித்தது அணுகுண்டு.

3. Anushka Sharma VS Deepika Padukone

ரன்வீர் சிங் உம் அனுஷ்காவும் நல்ல நண்பர்கள் . ஆனால் ரன்வீருக்கும் தீபிகாவுக்கும் இடையில் உறவு வலுவடைய அனுஷ்காவுடனான உறவை தளர்த்தார் ரன்வீர். இதனால் வந்தது வினை.

#1

#2

#3

#4

#5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

Most Popular Actresses-min

உலகிலேயே மிகவும் பிரபல்யமான பத்து நடிகைகள்-2019 – IMDb

மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையிலான 10 அசாதாரண நட்புகள் (Open list) (0 submissions)