in

ஜப்பானில் தவிக்கும் கப்பல் | 41 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உ

ஹாங்காங்கிலிருந்து 3700-க்கும் மேற்பட்டோருடன் ஜப்பான் சென்று கொண்டிருந்தது டைமண்ட் பிரின்ஸஸ்.

இந்த நிலையில் கொரோனா பீதியால் அந்த கப்பல் யோக்கோஹாமா துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உள்ள 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த 41 பேரும் தனிமைப்படுத்தப்படாமல் ஒரே கப்பலில் இருப்பது கொரோனா வைரஸ் பாதிப்பில்லாதோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சிலருக்கு வைரஸ் பாதித்திருந்த நிலையில் , தற்போது மொத்தம் 61 பேரை கொரோனா தாக்கியுள்ளது.

இந்தக் கப்பலில் 200 இந்தியர்கள் உள்ளனர்.இவர்கள்  இது வரை எந்த பாதிப்பும் இல்லம் இருப்பது குறுப்பிடத்தக்கது.

டைமண்ட் பிரின்ஸஸ் என்ற 3,700 பயணிகளைக் கொண்ட சொகுசுக் கப்பல், கடந்த இரண்டு வாரமாக ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்தில் உள்ளது.

வேர்ல்டு ட்ரீம்ஸ் என்னும் 3,600 பயணிகள் கொண்ட மற்றொரு சொகுசுக் கப்பலில் நடந்த சோதனையில் இதுவரை யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

#1

#2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தின் ஹீரோயினாக நடித்தவர்