in

வீட்டில் தனிமையில் இருந்த இளம் பெண்ணின் கற்பைக் காத்த கொரோனா வைர

சீனாவில் இது வரை 722 பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றி உள்ளது.

சீனாவில் உள்ள ஜிங்ஷான் நகரத்தில் உள்ள வீடொன்றில் இளம்பெண் ஒருவர் தனிமையில் இருந்துள்ளார். கொரோனா வைரஸ் எச்சரிக்கையின் காரணாமாக  சீனாவின் முக்கிய தெருக்களில் கூட ஆள்நடமாட்டமின்றி காணப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன் ஒருவன் இளம்பெண் தனியாக இருந்த வீட்டில் புகுந்துள்ளான். கொள்ளையடிக்க முயன்றவான்  வீட்டில் இளம்பெண் ஒருவர் தனியாக இருப்பதை அவதானித்து  அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளான்.

திருடனின் வருகையை சற்றும் எதிர்பார்திராத அந்தப் பெண்  திகைப்படைந்து கூச்சலிட்டுள்ளார். ஆனால் அந்த கொள்ளையன் கழுத்தை நெறித்தும், வாயை மூடியும் உள்ளான். சட்டென்ற சுதாரித்து கொண்ட அந்த பெண் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அந்த திருடனிடம் கூறி உள்ளார். மேலும் பலமாக பல முறை இருமி உள்ளார். மேலும்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் வீட்டில் தனியாக சிகிச்சை எடுத்து வருவதாக கூறி உள்ளார். இதை கேட்ட திருடன் பயந்து அலறி அடுத்து ஓடி உள்ளான். இதன்பின் அந்த பெண் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் திருடனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

'தளபதி 64' படத்தின் பெயர்​… வேற​ லெவல் பா…

தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தின் ஹீரோயினாக நடித்தவர்