in

தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தின் ஹீரோயினாக நடித்தவர்

ரிச்சா பலோட்  ஒரு இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தொலுங்குப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமான பலோட் சாஜாகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.

அச்சச்சோ புன்னகை, மெல்லினமே மெல்லினமே, மின்னலை பிடித்து மின்னலை பிடித்து இந்த பாடல்களை எவராலும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தின் ஹீரோயினான ரிச்சா பலோட் டையும் மறந்திருக்க முடியாது.

அனால் ரிச்சா பலோட் பட வாய்ப்புகள் இனமையினாலும் அவர் தனது திருமண வாழ்கையினுள் நுழைந்தமையினாலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது.

இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது, இவருடைய குழந்தை அழகாதான் இருக்கும்.இந்நிலையில் ரிச்சா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் தற்போதைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாஜஹான் பட நடிகையா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

#1

குழந்தையுடன் ரிச்சா பலோட்

#2

#3

#4

#5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

வீட்டில் தனிமையில் இருந்த இளம் பெண்ணின் கற்பைக் காத்த கொரோனா வைர

ஜப்பானில் தவிக்கும் கப்பல் | 41 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உ