in

'தளபதி 64' படத்தின் பெயர்​… வேற​ லெவல் பா…

விஜயின் 64 வது படம் தலைப்பு என்னவென்று தெரியாத நிலையிலேயே ‘தளபதி 64 ‘ என விஜய் ரசிகர்களை மட்டுமல்ல தமிழ் சினி உலகயே ஆர்வம் கொள்ளச் செய்திருந்தது.

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இத் திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகின்றார்.

இதில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா எரேமியா, மாலவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் மற்றும் பலர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள்  உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப் படத்தின் விஜய்யின் மெர்சலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படம் குறித்து எதையும் வெளிப்படுத்தவில்லை எனினும் ‘மாஸ்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அத்தோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜயின் தோற்றம் இப்போது ‘மாஸ்டர்’ படத்தின் டீஸரை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

2019 யில் வெளியான டாப் 10 வசூல் சாதனை தமிழ் படங்கள்

வீட்டில் தனிமையில் இருந்த இளம் பெண்ணின் கற்பைக் காத்த கொரோனா வைர