in

ஷாருக்கானின் மகளா இது??? இணையத்தில் கலக்கும் கிளாமர் போட்டோஸ்

பாலிவூட்டின் சூப்பர் ஹீரோ, வசூல் மன்னன் என்றாலே எஸ்.ஆர்.கே என அழைக்கப்படும் ஷாருக்கான் தான். இவர் ஓர் நடிகர் மட்டுமல்ல திரைப்பட தயாரிப்பாளரும் கூட. அதுமட்டும் அன்றி “பாலிவுட்டின் பாட்ஷா”, “பாலிவுட்டின் கிங்” மற்றும் “கிங் கான்” என்று ஊடகங்களினால் அழைக்கப்படுபவரும் இவரே.

ஷாருக்கான் 1991 அக்டோபர் 25 கௌரி சிப்பரை ஆறு வருட காதலிற்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஆரியன் (பிறப்பு 1997) அப்ராம் (பிறப்பு 2013) என்ற மகன்களும் மற்றும் சுஹானா (பிறப்பு 2000) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களது மகளான சுஹானா உயர் கல்விக்காக NYU இன் டிஷ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் நாடகம் மற்றும் நடிப்பு படித்து வருகிறார். சுஹானா தனது தந்தையின் திரைப்படமான ஜீரோ (2018) திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் நவம்பர் 2019 இல் வெளியான “தி கிரே பார்ட் ஆஃப் ப்ளூ” என்ற குறும்படத்தில் சுஹானா தனது நடிப்பில் அறிமுகமானார். தற்போது சுஹானாவின் கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் தூக்கத்தை தூக்கி தூர போட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

2018 ஆம் ஆண்டு மிக மோசமான திரைப்படங்கள் என பதிவான 10 திரைப்படங்

2019 யில் வெளியான டாப் 10 வசூல் சாதனை தமிழ் படங்கள்