• View Full Post

    நமிதா கபூர்

    நமிதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

  • View Full Post

    ஏமி ஜாக்சன்

    ஏமி லூயிசு ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.

  • View Full Post

    குஷ்பூ

    குஷ்பூ தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.

  • View Full Post

    ஸ்ரீ திவ்யா

    ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஐதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார்.

  • View Full Post

    லட்சுமி மேனன்

    லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  • View Full Post

    நித்யா மேனன்

    நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.

  • View Full Post

    லைலா

    லைலா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார்

  • View Full Post

    சிரேயா சரன்

    சிரேயா சரன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார்.

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds