• View Full Post

    சந்தானம்

    சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித் ததன் மூலம் புகழ் பெற்றார்.

  • View Full Post

    அதர்வா

    அதர்வா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார்.

  • View Full Post

    விஜயகாந்த்

    விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார்.

  • View Full Post

    ஜி. வி. பிரகாஷ் குமார்

    ஜி. வி. பிரகாஷ் குமார் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார்.

  • View Full Post

    பிரபாஸ் இராஜூ

    பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர்.

  • View Full Post

    பரத்

    பரத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது நடிப்புத் திறன் மற்றும் நடனத் திறனுக்காக அறியப்படுகிறார்.

  • View Full Post

    மகேஷ் பாபு

    மகேஷ் பாபு தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படதின் மூலம் அறிமுகமானார்.

  • View Full Post

    ஜீவா

    ஜீவா தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமானார் , தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds